×

இலவச மகப்பேறு மருத்துவ முகாம்

தென்காசி, ஆக.2: தென்காசியில் நகர தமுமுக மற்றும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பில் இலவச மகப்பேறு மருத்துவ முகாம் நடந்தது. தென்காசி அக்பர் பள்ளியில் நடந்த முகாமிற்கு நகரத் தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்தார். முகாமை தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் மைதீன்சேட்கான், நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்டத் தலைவர் யாகூப், மமக மாவட்ட செயலாளர் சலீம், நைனார் முஹம்மது, கொலம்பஸ் மீரான், நகர செயலாளர் களஞ்சியம் பீர், ஆதம்பின் ஆஷீக், சாகுல்ஹமீது, ஜாபர்ஷெரீப், அப்துல்முத்தலிப், மஜீத்ஷா, கனி, ஜெய்லானி, அப்துல்ரஹ்மான், அப்துல்முஸவ்வீர், பாதூஷா கோயாபீர், ஹபிப், தாரிக் உஸ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post இலவச மகப்பேறு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Nagar Damumuga ,Annai Velankanni Hospital ,City President ,Ababeel Mydeen ,Tenkasi Akbar School ,Damumuga State ,Obstetrics Camp ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை