×

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்வு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...