×
Saravana Stores

தமிழ்நாடு பெயர்சூட்டப்பட்ட நாள் அழிக்கவே முடியாத பண்பாட்டுத் திருநாள்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழர் வரலாற்றில் அழிக்கவே முடியாத பண்பாட்டுத் திருநாள்தமிழ்நாடு’ என பெயர்சூட்டப்பட்ட நாள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு’ என்று நமது அண்ணா மூன்று முறை முழங்க வாழ்க’ முழக்கத்தால் பேரவை அதிர்ந்த நாள். உலகளவில் நமக்கென தனி அடையாளம் உண்டான உணர்ச்சிமிகு வரலாறு அது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு பெயர்சூட்டப்பட்ட நாள் அழிக்கவே முடியாத பண்பாட்டுத் திருநாள்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Name Day ,Udhayanidhi Stalin ,Chennai ,Minister ,Udhayanidhi ,Thirunal Tamil Nadu ,Tamils ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்