×
Saravana Stores

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை: பி.பி.குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வல்லபாய் சாலை பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நா.த.க. நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,B. B. ,Balasubramanian Vetig ,Kulam ,TAMIL PARTY ,NORTHERN CONSTITUENCY DEPUTY SECRETARY ,BALASUPRAMANIYAN ,WALLABAI ROAD AREA ,Balasubramanian ,
× RELATED மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை:...