×

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

மதுரை: மதுரை மாநகராட்சி 10-வது வார்டு சர்வேயர் காலனியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

 

The post மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Madurai Municipality 10th Ward Surveyor Colony ,Dinakaran ,
× RELATED மத்திய ஆசியா, மங்கோலியாவில் வசிக்கும்...