விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
The post பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது! appeared first on Dinakaran.