×
Saravana Stores

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணை கோரிய செந்தில்பாலாஜியின் மனு மீண்டும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...