×

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 4 மணி நேரத்தில் 29.97% வாக்குகள் பதிவானது. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 71,044 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரம் appeared first on Dinakaran.

Tags : 11 ,Vikravandi ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்