×

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சஞ்சீவ் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் பதான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Delhi ,Sanjiv Tukaram Jadhav ,Jalil Umar Khan Pathan ,
× RELATED பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஐஏஎஸ்...