×

ஹொலநரசிபுரா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா கைது

டெல்லி: ஹொலநரசிபுரா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். வேலை வாங்கித்தரக் கோரி அணுகிய நபரை பாலியல் தொந்தரவு செய்ததாக சூரஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஊழியர் அளித்த புகாரின்பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். சூரஜ் தந்தை ரேவண்ணா, பெண் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டார். பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணாவின் மனைவி நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

The post ஹொலநரசிபுரா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா கைது appeared first on Dinakaran.

Tags : Suraj Revanna ,Holnarasipura ,police station ,Delhi ,Holnarasipura police station ,Suraj ,Janata Dal Party ,Dinakaran ,
× RELATED சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்