×

காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!

புதுச்சேரி : காரைக்காலில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Rangasami ,Karaikal Ammayar Aalaya Manganit Festival ,21st ,
× RELATED காரைக்கால் அம்மையார்-பரமதத்தர்...