×

கொடைக்கானல் மலை பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, மூஞ்சிகள் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

The post கொடைக்கானல் மலை பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Anna Road ,Munchigal Nagar ,Wilpatti ,Pallanki ,Poomparai ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...