×

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி


சவுதி அரேபியாவில் வெப்ப அலையால் ஜோர்டானைச் சேர்ந்த 14 பயணிகள் உட்பட ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்தனர். மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவு; புனித பயணம் மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mecca ,Hajj ,Saudi Arabia ,Iran ,Jordan ,Dinakaran ,
× RELATED ஹஜ் புனித யாத்திரையில் 90 இந்தியர்கள் உட்பட 900 யாத்ரீகர்கள் பலி