×

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர்: அபுஜ்மாரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Nugsalites ,Chhattisgarh ,Raipur ,Abuja ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் கிணற்றில்...