×

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..!!

குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kuwaiti ,Kuwait ,Karuppannan Ramu ,Thennavanur ,
× RELATED நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என...