×

தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்கிறது காங்கிரஸ்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானது 33,008 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். எண்ணப்பட வேண்டிய வாக்குகளைவிட வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளதால் தாரகை கத்பர்ட் வெற்றியை உறுதி செய்தார். தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்கிறது

The post தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்கிறது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Tarakai Cuthbert ,Congress ,Vilavankode ,Vilavankode Assembly Constituency ,Vilavankot ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு...