×

ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆர்.ஆர். சாலையில் துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம் அடைந்துள்ளனர். சரஸ்வதி என்பவரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்திற்காக வைக்கப்பட்ட பட்டாசு தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Ranipettai ,R. ,Saraswati ,Dinakaran ,
× RELATED பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு