×

தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோருகிறது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கோருகிறது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி கோருகிறது. 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழ்நாடு மருத்துவ கல்வித்துறை திட்டம் செய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோருகிறது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Chennai ,Mayiladuthura ,Tirupathur ,Tenkasi ,Perambalur ,Arakonam ,Ranipetta ,Tamil Nadu government ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...