×

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார்

சென்னை: தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார். மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Chavku Shankar ,CHENNAI ,Theni ,Madurai Narcotics Unit ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை...