×

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி

சென்னை: ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்; ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்

The post ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jayalalitha ,Soundararajan ,Ayothi Ramar Temple ,
× RELATED யாரையாவது தவறாக எழுதினால் கடும்...