×

9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

சென்னை: வடக்கு வங்கக்கடலில் உருவான ‘ரெமல் புயல்’ கரையை கடந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை தளர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

The post 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Remal ,North Bengal Sea ,Cuddalore ,Nagapattinam ,Toltur ,Katupalli ,Puducherry ,Karaikal ,Bambon ,Thoothukudi ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...