×

ஹரியானாவில் காரை கழுவ குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5000 அபராதம்


ஹரியானா: குருகிராம் பகுதியில் காலை 5-9 மணி வரை காரை கழுவ குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.5000 அபராதம் விதிக்கும். மேலும் அந்த வீட்டிற்கான குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் எனவும் அதை திரும்பப் பெற ரூ.1000 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தடுப்பதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

The post ஹரியானாவில் காரை கழுவ குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Haryana ,Gurugram ,Dinakaran ,
× RELATED கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு