×

சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்

சென்னை: மதுரவாயல் தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிக்கும் மாணவனிடம் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாணவனிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் மதுரவாயல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maduravayal Private University ,Maduravayal police ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...