×

சங்கரன்கோவிலில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

நெல்லை: சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி பகுதியில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளார். நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த ஓடைக்குள் கவிழ்ந்ததில் இளைஞர் காசிராஜன்(23) உயிரிழந்துள்ளார்.

The post சங்கரன்கோவிலில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sangarankoville ,Nella ,Veerasikamani ,Sankaranko ,Kasirajan ,Sangarankovil ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...