×

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!

சென்னை: சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவத்துறை நோட்டீஸ் இதுவரை கிடைக்கவில்லை, கிடைத்தால் அதுகுறித்து பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.

 

The post சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Irrfan ,Sisu ,YouTube ,Chennai ,Irfan ,
× RELATED பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்!!