×

பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்!!

சென்னை: கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை யூடியூப் பக்கத்திலிருந்து இர்பான் நீக்கினார். இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. இர்பான், தனது மனைவி வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்துள்ளார்.

The post பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்!! appeared first on Dinakaran.

Tags : Irrfan ,CHENNAI ,YouTube ,Irfan ,
× RELATED குழந்தையின் பாலின விவகாரத்தில்...