×

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது

தாய்லாந்து: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ஜோடி வெற்றி பெற்று பட்டம் வென்றது. 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீன ஜோடியை இந்திய இணை வீழ்த்தியது.

The post தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Thailand Open badminton ,Thailand ,Chirac Shetty ,Sadvik Sairaj ,India ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித்...