பாட்னா : பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகாரின் மதுபானி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசும் போது, “”மதுபானி பகுதியில் பசுவதை செயல்கள் அதிகரித்து வருகிறது. மோடியை 3வது முறையாக பிரதமராக தேர்வுசெய்தால், பசுவை கடத்துவதையோ, வதை செய்வதையோ தடுப்போம்”இவ்வாறு தெரிவித்தார்.
The post பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை appeared first on Dinakaran.