×

நடிகர் பரத் பங்கேற்பு

உடுமலை, மே 14: மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு நிகழ்வில் பங்கேற்றனர்.அதன்படி, கடத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் (விஏஓ) சென்று அக்கிராமத்தின் மக்கள்தொகை,வரலாறு,வளங்கள், சுற்றளவு,விவசாய முறைகள்,நீர்ப்பாசன வசதிகள் போன்ற செய்திகளை கேட்டறிந்து பதிவு செய்தனர்.

பின்னர் ஊர் தலைவர் கலையரசு தலைமையில்,சமூக வரைபடம், காலவரிசை, தினசரி செயல்பாடு, பருவகால நாட்காட்டி, செல்வ தரவரிசை,வருமானம் மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றை கல்லூரி மாணவிகள் வரைபடங்களாக வரைந்து கிராம மக்களுக்கு எடுத்துக்காட்டினர். இதில் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

The post நடிகர் பரத் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bharat ,Udumalai ,Manakadau Vanavarayar College of Agriculture ,Kaduur Village Administrative Officer ,VAO ,Actor ,Dinakaran ,
× RELATED கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை...