×

மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

The post மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy District ,Trichy ,District Collector ,Pradeep Kumar ,Srirangam Temple Chitrait Festival ,
× RELATED கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்...