×

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே லேத் மெஷின் விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பலி..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூரில் லேத் மெஷின் விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். காட்டூரில் உள்ள வெல்டிங் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நடந்த சம்பவத்தில் ஊழியர் பால் பேட்ரிக் உயிரிழந்தார்.

The post திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே லேத் மெஷின் விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Thiruverumpur ,Trichy district ,Trichy ,Kattur ,Tiruverumpur ,Paul Patrick ,Welding Technologies ,Tiruverumpur, Trichy district ,
× RELATED திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளர் மீட்பு