×

சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்.28-ல் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் பலப்பரீட்சை நடத்துகிறது.

The post சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Kings ,Sunrisers ,Hyderabad ,Hyderabad Multi Test ,Chepakkam Stadium ,Dinakaran ,
× RELATED மே 24, 26ம் தேதிகளில் சென்னையில்...