×

தமிழகத்தில் வெப்ப அலை வீசும்; மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

டெல்லி: தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி., பீகாருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் வெப்ப அலை வீசும்; மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Delhi ,Indian Meteorological Department ,Karnataka ,Odisha ,UP ,Bihar ,West Bengal ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...