×

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருவாரூர், தஞ்சை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Coimbatore ,Tiruvarur ,Tanjore ,Tirupur ,Theni ,Thenkasi ,Nellai ,Sivagangai ,Ramanathapuram ,Kumari ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30%...