×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்.25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்.25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். ஏப்.25-ம் தேதி காணொலி மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்.25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Judge ,Alli ,minister ,Senthil Balaji ,CHENNAI ,Justice ,Principal Sessions Court of Madras ,
× RELATED சென்னையில் அல்லி குளம் தபால்...