×

நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு

நெல்லை: தென்காசி மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளர் ஜான்பாண்டியன், பாளை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள கிறிஸ்தவ சேவை சங்கக் கட்டிடத்தில், மனைவி பிரிசில்லா பாண்டியன், மகள் வினோலி நிவேதா ஆகியோருடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடன் கூறுகையில், ‘இந்த தேர்தலில் பணநாயகத்தை விட ஜனநாயகம் வெற்றி பெறும். ’ என்றார்.

The post நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Janpandian ,Nella ,Nellie ,Tenkasi ,Lok Sabha ,BJP ,John Pandian ,Priscilla Pandian ,Vinoli Nivetha ,Christian Service ,Society ,Palai Manakavalampillai ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது