×

நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: இணைப்பு ரயில் தாமதம் காரணமாக நெல்லை- சென்னை விரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லையில் இருந்து மாலை 6.45க்கு கிளம்ப வேண்டிய ரயில் 46 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.30க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nella ,Chennai ,Southern Railway ,Nella — ,Chennai Fast ,
× RELATED பாளையங்கோட்டையில் படுகொலை...