×

தூத்துக்குடியில் ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல்


தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.15 லட்சத்தை பறிமுதல்செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடியில் ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Election Flying Squad ,Kovilpatti ,Koilpatti Circle Distribution Officer ,Dinakaran ,
× RELATED மிக கனமழைக்கான எச்சரிக்கை:...