×

திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு போன்றது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு போன்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னை முதலமைச்சராக்கிய கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கியது வடசென்னை. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா என்பதை மக்களின் முடிவுதான் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

 

The post திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு போன்றது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : DMK ,North ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,M. K. Stalin ,North Chennai ,Kolathur ,
× RELATED குன்றத்தூரில் வரும் 20ம்தேதி மாலை...