×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு. அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister Mu. K. ,Stalin ,Chennai ,Chief Minister ,K. ,ANNA EDUCATION ,MINISTER ,Ambedkar ,Dinakaran ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...