×

சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம நபர் கல் வீச்சு; கத்திகளுடன் திரிந்த 7 பேர் கைது..!!

சென்னை: சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம நபர் கல் வீசிய நிலையில் கத்திகளுடன் திரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். கல்வீசி தாக்கிய மர்ம நபரை தேடி தெருக்களில் சுற்றிய ரவுடிகள் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தெருக்களில் சுற்றித் திரிந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.

The post சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம நபர் கல் வீச்சு; கத்திகளுடன் திரிந்த 7 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Otteri, Chennai ,CHENNAI ,Chennai Otteri ,Chennai's ,Otteri ,
× RELATED காலை உணவு திட்டத்துக்கு பிறகு அரசு...