×

நாமக்கல்லில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!!

நாமக்கல்: நாமக்கல்லில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். பரமத்தி சாலை கொங்கு நகரில் வசித்த மனோகரன் (55) மனைவி அனிதாவை(47) கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு செய்துகொண்டார். 2 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டில் இருந்து ஊர் திரும்பிய மனோகரன் – மனைவி அனிதா இடையே தகராறு நடந்துள்ளது.

The post நாமக்கல்லில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Namakall ,Namakkal ,Manokaran ,Kongu Nagar, Paramathi Road ,Anitha ,Oman ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...