×

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

The post பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,KOWAI ,MINISTER ,INDIA ,ALLIANCE ,Chief Minister ,Mu. K. Stalin ,Congressman ,M. B. Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...