×

சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஏப்.16-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருச்சி: சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஏப்.16-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 8 வேலை நாளாக திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்தார்.

 

The post சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஏப்.16-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Samayapuram Chariot Festival ,Trichy ,Pradeep Kumar ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு