×

ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்!

கொல்கத்தா : ராம நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 17ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் | நடைபெறவிருந்த KKR vs RR போட்டி ஏப்ரல் 16ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏப்.16ம் தேதியன்று நடைபெறவிருந்த GT vs DC போட்டி ஏப்.17ம் தேதி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : IPL ,Rama Navami ,Kolkata ,Eden Gardens, Kolkata ,KKR ,RR ,GT ,DC ,Dinakaran ,
× RELATED ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?