×

எண்ணூர் கத்திவாக்கம் டாஸ்மாக் கடையில் கையாடல் செய்த வழக்கில் பணியாளர்கள் 4பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!

சென்னை: எண்ணூர் கத்திவாக்கம் டாஸ்மாக் கடையில் கையாடல் செய்த வழக்கில் பணியாளர்கள் 4பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2012-ல் டாஸ்மாக் சூப்பர்வைசர் குணசீலன், சேல்ஸ்மேன் பிரபு, சுந்தர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரூ.37 லட்சம் கையாடல். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

The post எண்ணூர் கத்திவாக்கம் டாஸ்மாக் கடையில் கையாடல் செய்த வழக்கில் பணியாளர்கள் 4பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Tags : Ennore Kathivakkam Tasmac store ,CHENNAI ,Ennore Kathivakkam Tasmac shop ,Tasmac ,Gunaseelan ,Prabhu ,Sundar ,Krishnamurthy ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...