×

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 11-ல் உள்ளூர் விடுமுறை..!!

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 11-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 16-ம் தேதியை பணி நாளாக புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 11-ல் உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Thiruvapur Muthumariamman temple chariot festival ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்