×

சிபிஐ விசாரணை: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்குவங்க அரசு மேல்முறையீடு

டெல்லி: சிபிஐ விசாரணைக்கு மாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

The post சிபிஐ விசாரணை: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்குவங்க அரசு மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : CBI ,West Bengal government ,Calcutta High Court ,Delhi ,West Bengal ,Supreme Court ,Kolkata High Court ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில்...