×

தனியார் வணிக வளாகத்தில் உள்ள லிஃப்ட் பழுதால் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்பு!!

சென்னை: தனியார் வணிக வளாகத்தில் உள்ள லிஃப்டில் சென்றபோது திடீரென பழுதாகி பாதியிலே நின்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதல் தளத்துக்கும் தரை தளத்துக்கும் இடையே பழுதாகி நின்ற லிஃப்டுக்குள் 3 இளைஞர்கள் சிக்கிக் கொண்டனர். வணிக வளாகம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து லிஃப்டில் சிக்கிய இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

 

The post தனியார் வணிக வளாகத்தில் உள்ள லிஃப்ட் பழுதால் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...