×

புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது: முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி

சென்னை: புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் பேட்டியளித்தார்.

 

The post புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது: முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,New Tamil Nadu Party ,Former minister ,Velumani ,CHENNAI ,
× RELATED தென்காசி அருகே புதிய தமிழகம்...